ஹாய் பிரெண்ட்ஸ்,

ஒரு இனிய அறிவிப்புடன் வந்துவிட்டேன்…..எனது கதைகளுக்கான தளம் தயாராகி விட்டது…இனி புதிய தொடர்கதையும், “அரேபிய புறாவும் இந்திய சிட்டும் ” சிறுகதையும் எனது தளத்திலேயே பதிவிடப்படும்….தளத்தை பார்த்துவிட்டு தங்களுடைய கருத்துக்களை முகநூலில் பகிர்ந்து கொள்ளுங்கள்…உங்களுடைய கருத்துக்கள் தளத்தை தயார் செய்தவருக்கு ஊக்க மருந்தாக இருக்கும்…..நன்றி….வாழ்த்து சொல்வதோடு போகாமல் தளத்தின் அமைப்பை பற்றிய உங்களது feedback கொடுத்திட்டு போங்கப்பா..அதை உருவாக்கியவருக்கு மகிழ்ச்சியாக இருக்கும்….

http://www.sudharavinovels.com

இனி எனது கதைகள் இங்கே இடம் பெறாது…புதிய தளத்தில் மட்டுமே பதிவிடப்படும்…….

Advertisements