ஹாய் பிரெண்ட்ஸ்,

நமது புதிய தளத்திற்கான வேலைகள் நடந்து கொண்டிருப்பதாலும், எனக்கு முக்கியமான வேலைகள் வந்துவிட்டதாலும் “சம்சாரம் என்பது வீணை” கதையை இரு மாதங்களுக்கு தொடர முடியாத நிலையில் இருக்கிறேன். தளம் தயாரானதும் அதற்கான லிங்க் இங்கே பகிரப்படும். அதன் பிறகு எனது கதைகள் முழுவதும் புதிய தளத்தில் பதியப்படும்……

Advertisements