ஹாய் பிரெண்ட்ஸ்,

“அக்னிப்பரிட்சை” கதையின் அத்தியாயங்கள் தான் என்னுடைய ப்ளோகில் போடும் கடைசி பதிவு. இனி, “சம்சாரம் என்பது வீணையின்” அத்தியாங்கள் புதிய தளத்தில் புதுப் பொலிவோடு பதிவிடப்படும்.

உங்களுக்காக Sudaravi’snovels wordpress.com இல் இருந்து Sudharavinovels. Com என்கிற புதிய தளத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்…வேலைகள் துரிதமாக நடந்து கொண்டிருக்கிறது. தளம் ரெடியாகும் வரை காத்திருங்கள். புதிய தளத்தில் புதுப்பொலிவோடு சந்திப்போம்.

Advertisements