ஹாய் பிரெண்ட்ஸ்,

எனக்கு சில அவசர வேலைகள் வந்து விட்டதால் ஓர் வாரத்திற்கு நோ அப்டேட்ஸ். அக்னிப்பரிட்சை மீதமுள்ள அத்தியாயங்கள் மொத்தமாக முடித்துவிட்டு போடப்படும். பப்ளிஷிங் போவதால் அந்த  லிங்க் இரு நாட்கள் மட்டுமே இருக்கும்.படிக்காதவர்கள் படித்து விடுங்கள். அப்புறம் லிங்க் கேட்டால் கிடைக்காது. பாய் பிரெண்ட்ஸ் ஒரு வாரத்திற்கு பிறகு  அக்னிப்பரிட்சை அத்தியாயங்களுடன் சந்திக்கலாம்.

Advertisements