ஹாய் பிரெண்ட்ஸ்,

இங்கே நிறைய பேர் கதை படிக்க வருகிறீர்கள் ஆனால் யாருக்கும் உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய விருப்பமில்லை…அதனால் நானும் இனி இங்கே கதைகளை போட போவதில்லை…கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளும் அந்த ரெண்டு மூன்று பேருக்கு மட்டும் கதைக்கான லிங்க் அனுப்பி வைக்கப்படும்….நன்றி..

Advertisements