ஹாய் பிரெண்ட்ஸ்,

ஒரு மகிழ்ச்சியான விஷயத்துடன் உங்களை சந்திக்க வந்துவிட்டேன்…..ஆன்லைனில் நான் எழுதிய நான்காவது கதை “அலைபாயும் நெஞ்சங்கள்” சிறகுகள் பதிப்பகம் மூலம் இரெண்டாவது புத்தகமாக வெளிவரவிருக்கிறது. உங்கள் நிகில், ஸ்ருதி மற்றும் காயத்ரி விரைவில் சந்திக்க வருகிறார்கள்….சிறகுகள் பதிப்பகத்தாருக்கு நன்றி..மஞ்சுளா செந்தில்குமார், உஷா ஸ்ரீநிவாசன், லதா ஸ்ரீதர் அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்..

 

 

Advertisements