தாய் மண்ணாக!

தாய் நாடாக!

பெண்ணை பூஜித்த

இப்புண்ணிய பூமியில்

அன்றொரு நிர்பயா

இன்று நந்தினி

நாளை யாரோ?

பெண்ணாகப் பிறப்பதே

சாபமாகி போனதோ

இந்நாட்டில்?

Advertisements