விடியலின் வாசத்தில் உதயணனின்

பொற்கிரணங்கள் பூமி எங்கும் தன்

பூங்கரத்தை விரிக்க தோகை விரித்தாடும்

மயிலினமும் இனிய கானத்தில் துயிலெழுப்பும்

குயிலனமும் புள்ளினங்களும் உலக கவிதை

தினத்தைக் கொண்டாட வரும் தோழிகளே

வருக வருக வென வரவேற்கின்றோம்

Advertisements