மலர் போன்ற பாதங்கள் மண்ணில்

பதிந்திட என் கரம் பற்றி

நடந்த நாட்களில் பல கதை பேசி

மகிழ்ந்து

 உன்

பஞ்சு மெத்தை கைகள்

கொண்டு என் நெஞ்சில் குத்தி

விளையாடிய பொழுதுகள் என்

உள்ளமெனும் பெட்டகத்தில்  பொக்கிஷமாய்

Advertisements