நடக்கின்றேன் நடந்து கொண்டே இருக்கின்றேன்

போகும் தூரமும் அறியாது போகுமிடமும் அறியாது

போகும் பாதையும் அறியாது வருடங்களாக

மாதங்களாக பல நாட்களாக நடக்கின்றேன்…..

Advertisements