ஐவரையும் சுமந்திட்ட கருவறை

கருகி சாம்பலாகி விடக் கூடாதா

என்று எண்ணி நெஞ்சு துடிக்கிதடா

கருவறையில் இருந்த நாட்களில்

தாயின் சுவாசத்தில் உணர்வுகளை

பெற்ற மகன்கள் நீசனாய் போன

காரணமென்னவோ? நிர்பயமாய்

சுற்றித் திரிந்த மலரை இதழ்

இதழாய் பிய்த்தெறிந்த உங்களுக்கு

உயிரையும் உணர்வையும் உதிரத்தையும்

தந்தவளும் ஒரு பெண் தானடா……

Advertisements