என்னை

காணவில்லை தொலைத்தவனிடமே

தேடுகின்றேன் உன் நினைவுகளில்

என்னையே தொலைத்து விட்டேன்

இனி என்னை எங்கே தேடுவேன்.

Advertisements