என்னுள் எழும் சுவாசம் என்னுள் எழும்

எண்ணங்களும் என்னுள் விழும் ஒவ்வொரு

துளியும் உனதாக உணர்வுகளின் குவியலாக

உள்ளந்தனில் வீற்றிருக்கும் என் கனவுகளின்

அங்கமாக நாளை எனதாக்கப் போவதும்

நீ அன்றோ!

Advertisements