Sudha Ravi's Novels

Tamil Novels and Short Stories, Blog and Poems.

மனிதனின் மறுபக்கம்

மனிதனின் மறுப்பக்கம்…

புழுக்களும் பூச்சிகளும் நம்முன்னோர்கள்

சொந்தம் கொண்டாடவில்லை இவ்வுலகை

பசுமை நிறைந்த மரங்களும் பறவை இனமும்

மிருகங்களும் விரும்பவில்லை மாற்றத்தை

உன் மாற்றம் பூமிக்கு பாரத்தை கூட்டியது

மனிதா யாரிந்த உரிமையை உனக்கு தந்தது?

எது உன்னை சுயநலமாக்கியது!

 

%d bloggers like this: